மகனின் புகைப்படத்தைப் பகிர்ந்த பிரபுதேவா

நடி­கர் பிர­பு­தே­வா­வின் மக­னு­டைய புகைப்­ப­டம் வெளி­யாகி உள்­ளது. அதைக் கண்ட ரசி­கர்­கள் பல­ரும், 'அவ­ருக்கு இவ்­வ­ளவு பெரிய மகனா?' என்று வியந்து போயுள்­ள­னர்.

மேலும் தந்­தை­யும் மக­னும் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தா­க­வும் கூறு­கின்­ற­னர்.

அந்­தப் புகைப்­ப­டத்தை பிர­பு­தேவா தமது டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார். அதில், மறைந்த நகைச்­சுவை நடி­கர் பாண்டு, பிரபு­தே­வா­வின் மகனை ஆசீர்­வ­திக்­கும் காட்சி உள்­ளது.

அந்த டுவிட்­டர் பதி­வில், "உங்­களை இழந்­தது வருத்­தம் அளிக்­கிறது சார்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் பிர­பு­தேவா.

அந்­தப் புகைப்­ப­டத்­தில் சிரித்­த­படி காணப்­படும் பிர­பு­தே­வா­வின் மக­னும் தன் தந்­தை­யைப் போலவே தாடி, மீசை­யு­டன் காணப்­ப­டு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!