‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் 

68வது தேசிய விருது நிகழ்ச்சியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஐந்து விருதுகளை வென்று குவித்துள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளை தட்டிச்சென்றது.

  • சிறந்த படம்: சூரரைப் போற்று (2டி எண்டர்டெயின்மெண்ட்)
  • சிறந்த நடிகர்: சூர்யா
  • சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி
  • சிறந்த இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ்
  • சிறந்த திரைக்கதை: சுதா கொங்கரா

நடிகர் யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படம் சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குனர் என இரண்டு விருதுகளை பெற்றது.

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மூன்று விருதுகளை பெற்றது. சிறந்த தமிழ் படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்து துணை நடிகை ஆகிய மூன்று பிரிவுகளிள் இப்படம் வென்றது.

இந்தியத் திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் சற்றுமுன் புதுடில்லியில் நடந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!