கடலுக்கு அடியில் அஜித்துக்கு பதாகை

திரையுலகில் முப்பது ஆண்டு களை நிறைவு செய்துள்ளார் அஜித். இதையடுத்து, அவருக்கு கடலுக்கு அடியில் வாழ்த்து பதாகை வைத்து அசத்தி உள்ளனர் ரசிகர்கள். புதுவை யைச் சேர்ந்த ரசிகர்கள் கடலுக்கு அடியில் சுமார் நூறு அடி ஆழத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாகையை வைத்ததுடன், அது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்றையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இது திரை உலகத்தினரையும் பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!