கைபேசியைப் பறித்த சித்தார்த்

தமிழக அரசின் திரைப்பட விருது விழாவுக்கு வந்திருந்த நடிகர் சித்தார்த், ரசிகர் ஒருவரிடம் இருந்து கைபேசியைப் பறித்தார்.

அந்த ரசிகர் சித்தார்த்து டன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், கைபேசியைப் பறித்ததாகத் தெரிகிறது. எனினும், பின்னர் அதை ரசிகரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

சித்தார்த் கைபேசியைப் பறித்ததால் அந்த ரசிகரும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தாம் அவசரமாகச் சென்று கொண்டிருக்கும்போது அந்த இளையர் குறுக்கிட்டதால் சித்தார்த் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!