‘3’ படத்துக்கு திடீர் வரவேற்பு

தனுஷ், ஷ்ரு­தி­ஹா­சன் இணைந்து நடித்த படம் '3'. சுமார் பத்து ஆண்டு­க­ளுக்கு முன்பு வெளி­யா­னது. அதில் இடம்­பெற்ற 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் இந்­தியா முழு­வ­தும் உள்ள திரை ரசிகர்களால் முணு­மு­ணுக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்தை மின்­னி­லக்­கப் பதிப்­பாக மாற்றி, தெலுங்­கில் மொழி­மாற்­றம் செய்து அண்மை­யில் ஆந்­தி­ரா­வில் வெளி­யிட்­ட­னர்.

யாரும் எதிர்­பா­ராத வகை­யில், அரங்கு நிறைந்த காட்­சி­க­ளாக ஓடிக்­கொண்­டி­ருக்­கி­ற­தாம்.

இத்தகவல் தமிழகத்தில் உள்ள தனுஷ் ரசி­கர்­களை உற்­சா­கம் அடைய வைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!