‘விடுதலை’ பட வெளியீட்டை எதிர்நோக்கியுள்ள சூரி

வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் உரு­வாகியுள்ள 'விடு­தலை' படத்­தின் முதல் பாகம் எதிர்­வ­ரும் நவம்பர் மாதத்­தில் வெளி­யீடு காண உள்­ளது. இதற்­கான வெளி­யீடு ஓரிரு தினங்­களில் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கதை நாய­க­னாக சூரி­யும் முக்­கிய வேடத்­தில் விஜய் சேது­பதி­யும் நடித்­துள்ள படம் 'விடு­தலை'. தொடக்­கத்­தில் சூரி நாய­க­னாக நடிப்­ப­தாக அறி­வித்­தார் வெற்­றி­மா­றன். பின்­னர் விஜய் சேது­பதி சிறப்­புத் தோற்­றத்­தில் நடிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது.

படப்­பி­டிப்பு நடந்து கொண்­டிருந்த போதே சேது­ப­தி­யின் கதா­பாத்­தி­ரத்­துக்கு முக்­கி­யத்­து­வம் அதி­க­ரித்­ததை அடுத்து, இப்­ப­டம் இரண்டு பாகங்­க­ளாக வெளி­யா­கும் என அறி­வித்­தார் வெற்­றி­மா­றன். முதல் பாகத்­துக்­கான இறு­திக்­கட்­டப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. எனவே நவம்­பர் மாத மத்­தி­யில் விடு­தலை படம் வெளி­யீடு காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த நாளை மிகுந்த ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் சூரி. முதல் பாகத்­தில் இவ­ருக்­கும் இரண்­டாம் பாகத்­தில் விஜய் சேது­ப­திக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்டுள்­ள­தா­கத் தக­வல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!