கதாநாயகனான திரைப்பட மக்கள் தொடர்பாளர்

சந்­தி­ர­ஹா­சன் நடித்த 'தாதா 87' படத்தை இயக்­கிய விஜய் ஸ்ரீ இயக்­கத்­தில் உரு­வா­கும் புதிய படம் 'பவு­டர்'.

இதில் தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி மக்­கள் தொடர்­பா­ள­ரான நிகில் முரு­கன் நாய­க­னாக நடிக்­கி­றார்.

அவ­ருக்கு ஜோடி­யாக வித்யா பிர­தீப் நடிக்க, சிங்­கம் புலி, வையா­புரி, மொட்டை ராஜேந்­தி­ரன் உட்­பட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். லியாண்­டர் லீ மார்டி இசை­அமைத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தின் குறு முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யாகி உள்­ளது.

சென்­னை­யில் மனித மாமி­சத்தை ஒரு கும்­பல் சமைத்­துச் சாப்­பி­டு­வ­தாக காவல்­து­றைக்கு தக­வல் கிடைப்­ப­தா­க­வும் அந்­தக் கும்­பலை காவல் அதி­கா­ரி­கள் விரட்­டிப் பிடிப்­ப­தா­க­வும் கதை நக­ரு­மாம்.

முழு நீள அடி­தடி, திகில் பட­மாக உரு­வா­கும் 'பவு­டர்', விரை­வில் திரை­காண உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!