இன்ஸ்டகிராமில் ராஷ்மிகாவை 35 மில்லியன் பேர் பின்தொடர் வது தெரிய வந்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் இன்ஸ்டகிராமில் 30 மில்லியன் பேர் தம்மை பின்தொடர்வதை உறுதி செய்து, அதற்காக தம் தோழிகளுக்கு விருந்தளித்தார் ராஷ்மிகா. ஆறு மாதங்களுக் குள் அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை மேலும் ஐந்து மில்லியன் கூடியுள்ளது. இதற் கிடையே, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை தாம் காதலிப்பதாக கூறப்படுவதை 'அழகான, பொய்யான தகவல்' என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.
பின்தொடரும் 35 மில்லியன் பேர்
3 Oct 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!