மீண்டும் சரித்திர நாயகனாக விக்ரம்

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் 'ஆதித்த கரி­கா­லன்' என்ற சரித்­திர நாய­கன் கதா­பாத்­தி­ரத்­தில் விக்­ரம் நடித்­தி­ருந்­தார். தொடர்ந்து பா.இரஞ்­சித் இயக்­கும் 'சியான் 61' படத்­தில் விக்­ரம் நடிக்­க­வுள்­ளார். ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைக்­கும் இப்­ப­டத்­தின் ஆரம்­ப­க்கட்ட பணி­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் விக்­ரம் நடிக்­க­வி­ருக்­கும் அடுத்த படம் குறித்த புதிய தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

அதன்­படி கங்­கனா ரணா­வத் நடிக்­கும் 'சீதா' படத்­தில் மீண்­டும் சரித்­திர நாய­க­னாக விக்­ரம் நடிக்க உள்­ளார். அலௌ­கிக் தேசாய் இயக்­கும் இப்­ப­டத்­திற்கு 'பாகு­பலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களுக்கு கதை எழு­திய விஜ­யேந்­திர பிர­சாத் கதை எழு­தி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!