பெரிய திரையில் தாமரை

'பிக் பாஸ்' மற்­றும்' பிக் பாஸ் அல்­டி­மேட்' நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்ட தாமரை தற்­போது சினி­மா­வில் நடித்து வரு­வ­தாக தனது இன்ஸ்­ட­

கி­ராம் பக்­கத்­தில் புகைப்­ப­டங்

களு­டன் பதிவு செய்­துள்­ளது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

'பிக் பாஸ்' நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்ட தாம­ரைக்கு ஏரா­ள­மான ரசி­கர்­கள் குவிந்­த­னர் என்­ப­தும் அவர் கள்­ளங்­க­ப­டம் இல்­லா­மல் 'பிக் பாஸ்' வீட்­டில் விளை­யா­டி­யது அனை­

வ­ருக்­கும் பிடித்­திருந்தது என்­பதும் தெரிந்த செய்தி.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிந்­த­வு­டன் 'பிக் பாஸ் அல்­டி­மேட்' நிகழ்ச்­சி­களில் கலந்து கொண்டு அவர் சிறப்­பாக விளை­யா­டி­னார்.

அது­மட்­டு­மின்றி தனது கண­வ­ரு­டன் அவர் 'பிக் பாஸ்' ஜோடி நிகழ்ச்­சி­யி­லும் கலந்து கொண்­டார் என்­ப­தும் குறிப்­ பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில் 'பிக் பாஸ்' தாமரை தனது இன்ஸ்­டகி­ராம் பக்­கத்­தில் 'திரைப்­பட படப்­

பி­டிப்­பில்' என்ற தலைப்­பு­டன் சிங்­கம் புலி­யு­ட­னும் ரோபோ சங்­க­ரு­ட­னும் இருக்­கும் புகைப்­

ப­டங்­களை பதி­விட்­டுள்­ளார்.

இந்த இரு­வ­ரில் ஒரு­வ­ருக்கு அவர் ஜோடி­யாக நடிக்­கி­றாரா? என்ற கேள்வி ரசி­கர்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது. இந்தப் படம் குறித்து தாமரை விரைவில் செய்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!