தனுஷ் - ஐஸ்வர்யா இணைய முடிவு

நடி­கர் ரஜி­னி­காந்­தின் மூத்த மகள்

ஐஸ்­வர்­யா­வும் தனு­ஷும் காத­லித்து,

பெற்­றோர் சம்­ம­தத்­து­டன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்­பர் 18ஆம் தேதி திரு­ம­ணம் செய்­துகொண்­ட­னர். மகிழ்ச்­சி­யாக குடும்­பம் நடத்தி வந்த இவர்­க­ளுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்­கள் உள்­ள­னர்.

கடந்த ஆண்டு ஜன­வரி 17ஆம் தேதி அன்று தனுஷ், ஐஸ்­வர்யா இரு­வ­ரும் திருமண பந்­தத்தை முடித்­துக்கொள்­

வ­தாக ஒரே மாதி­ரி­யான பதிவை வெளி­யிட்டு இருந்­த­னர். இந்தப் பதிவு ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் அதிர்ச்­சியை

ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த அறி­விப்­புக்குப் பின்­னர் தனுஷ் பெயரைத் தனது சமூக வலைத்­த­ளப்

­பக்­கங்­களில் இருந்து நீக்கி, ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்த் என மாற்­றி­யி­ருந்­தார். இதைத் தொடர்ந்து தனுஷ் மற்­றும் ரஜினி குடும்­பத்தை சார்ந்த பல­ரும் சமா­தான பேச்­சில் ஈடு­பட்­ட­னர். இருந்­தும் இது­கு­றித்து நல்ல முடிவை எடுக்க இந்த ஜோடி மறுத்து வந்­தது.

அண்­மை­யில் தனுஷ் - ஐஸ்­வர்யா தம்­ப­தி­யி­ன­ரின் மூத்த மகன் யாத்­ரா­வின் பள்ளி நிகழ்ச்­சிக்கு முதல் முறை­யாக இரு­வ­ரும் ஒன்­றா­கச் சென்­ற­னர். அந்­தப் புகைப்­ப­டம் சமூக வலைத்­த­ளங்­களில்

பர­வி­யது.

இந்­நி­லை­யில், தனுஷும் ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்தும் தங்­கள் விவா­க­ரத்து முடிவை ரத்து செய்து மீண்­டும் இணை­ய­முடிவு எடுத்து இருப்பதாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்தச் செய்­தி­யால் உற்­சா­க­ம­டைந்த ரசி­கர்­கள் பலர் ஆர்­வ­மாக வலைத்­த­ளங்­களில் வாழ்த்துகளைப் பதி­வு­களை பதிவு செய்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!