நாக சைதன்யாவுடன் இணையும் ஜீவா

சிம்பு நடித்த 'மாநாடு' என்ற மாபெ­ரும் வெற்­றிப் படத்­தை­ய­டுத்து தற்­போது இயக்­கு­நர் வெங்­கட்­பி­ரபு, நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வரு­கி­றார்.

நாக சைதன்­யா­வுக்கு ஜோடி­யாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்தப் படத்­திற்கு இசை­ஞானி இளை­ய­ராஜாவும் யுவன் சங்­கர் ராஜாவும் இசை­ய­மைக்கின்றனர்.

மேலும் இந்த படத்­தில் முக்­கிய வேடத்­தில் ஜீவா நடிக்க ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு இருக்­கி­றார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­களில் உரு­வாகி வரும் இந்த படத்­தில் நாக சைதன்யா காவல் அதி­கா­ரி­யாக நடித்து வரு­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த படத்­தின் படப்­பி­டிப்பு விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!