‘ஜென்டில்மேன் - 2’ல் தெலுங்கு நடிகர்

'ஜென்­டில்­மேன்' படத்­தைத் தயா­ரித்த குஞ்­சு­மோன் இப்போது அந்­தப் படத்­தின் இரண்­டாம் பாகத்தை எடுக்க இருக்­கி­றார். 'ஜென்­டில்­மேன்' படத்­தில் நடி­கர் அர்­ஜுன் நாய­க­னாக நடித்­தி­ருந்­தார். இரண்­டாம் பாகத்­தில் தெலுங்கு நடி­கர் சேதன் சீனு நடிக்க ஒப்­பந்­தம் ஆகி­யி­ருக்­கி­றார்.

'ஆஹா கல்­யா­ணம்' படத்தை இயக்­கிய கோகுல் கிருஷ்ணா இயக்க இருக்­கி­றார்.

'பாகு­பலி', 'ஆர்­ஆர்­ஆர்' படங்­

க­ளுக்கு இசை­ய­மைத்த எம்.எம்.கீர­வாணி இசையமைக்க, கதா­நா­ய­கி­க­ளாக நயன்­தாரா, சக்­க­ர­வர்த்தி, பிரியா லால் ஆகியோர் நடிக்­க­வுள்­ள­தாக அறி­வித்துள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!