இரட்டைக் குழந்தைகள்: தாயான நயன்தாரா

நயன்­தாரா, விக்­னேஷ் சிவன் தம்­ப­தி­யர் இரட்டை குழந்­தை­களுக்­குப் பெற்­றோ­ராகி உள்­ள­னர். இத்­த­க­வலை விக்­னேஷ் சிவன் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

அதில், தானும் நயன்­தா­ரா­வும் இரட்டை ஆண் குழந்­தை­களை வர­வேற்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

"எங்­க­ளது வழி­பாடு, எங்­கள் முன்­னோர்­க­ளின் ஆசீர்­வா­தங்­கள் அனைத்­தும் இணைந்து எங்­கள் குழந்­தை­க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளன," என்று விக்­னேஷ் சிவன் நெகிழ்ந்­துள்­ளார்.

மேலும், மனைவி நயன்­தாராவும் தாமும் இரு குழந்­தை­க­ளின் பாதங்­களில் முத்­த­மி­டும் புகைப்­படத்­தை­யும் அவர் பகிர்ந்­துள்­ளார்.

இரு குழந்­தை­க­ளுக்கு இந்த நட்­சத்­திர தம்­ப­தி­யர், உல­கம், உயிர் எனப் பெய­ரிட்­டுள்­ள­னர்.

இரு­வ­ருக்­கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி சென்­னைக்கு அருகே உள்ள மாமல்­ல­பு­ரம் நட்சத்­திர தங்­கு­வி­டு­தி­யில் திரு­ம­ணம் நடை­பெற்­றது.

இந்­நி­லை­யில், வாட­கைத்­தாய் மூலம் இரட்­டைக் குழந்­தை­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

திரை­யு­ல­கத்­தி­னர் இரு­வ­ருக்­கும் வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, வாட­கைத்­தாய் மூலம் குழந்தை பெற்­றுக்­கொள்­வது குறித்து நடிகை கஸ்­தூரி சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ளார். இது சர்ச்­சை­யாகி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!