ரஞ்சிதமே... 'தளபதி'யின் துள்ளலுக்குத் துடிப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்

'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெறும் 'ரஞ்சிதமே' எனும் பாடலுக்குத் துடிப்புடன் ஆடியுதடன் அதைப் பாடவும் செய்துள்ளார் 'தளபதி' விஜய்.

ரசிகர்களை எழுந்து ஆடவைக்கிறது 'ரஞ்சிதமே'.

சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டம்தான்.

'ரஞ்சிதமே' பாடலின் முன்னோட்டக் காட்சி வியாழக்கிழமையன்று (3 நவம்பர்) வெளியிடப்பட்டது.

முழுப் பாடல் சனிக்கிழமையன்று (5 நவம்பர்) வெளியாகும்.

அதைத் தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

எஸ். தமன் 'வாரிசு' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!