முன்னணி நடிகைகளுடன் நாயகனாக ஜெயம் ரவி

ஜெயம் ரவி தற்­பொ­ழுது

'அகி­லன்', 'இறை­வன்', ஆகிய படங்­களில் நடித்து முடித்­தி­ருக்­கி­றார். இந்­நி­லை­யில், அந்­தோணி பாக்­ய­ராஜ் இயக்­கத்­தில் 'சைரன்' என்ற படத்­தில் நடிக்­கத் தொடங்கி உள்­ளார்.

படப்­பி­டிப்பு காரைக்­கா­லில் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அங்கு முக்­கிய காட்­சி­களை பட­மாக்­கப் போவ­தா­க­வும் நவம்­பர் 17 வரை முதல்­கட்ட படப்­பி­டிப்பை நடத்த படக்­கு­ழு­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் படத்­தில் ஜெயம் ரவி­யு­டன் கீர்த்தி சுரேஷ், அனு­பமா பர­மேஸ்­வ­ரன் ஆகிய இரண்டு முன்­னணி நாய­கி­கள் நடிக்­கின்­ற­னர். மேலும் இப்­ப­டத்­தில் யோகி­பாபு, சமுத்­தி­ரக்­கனி உள்­பட பலர் நடிக்­கின்­ற­னர். ஜிவி பிர­காஷ் இசை­யில் உரு­வாகி வரும் இந்­தப் படத்­தில் ஜெயம் ரவி கைதி­யா­க­வும் கீர்த்தி சுரேஷ் காவல் அதி­கா­ரி­யா­க­வும் நடிக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!