நடிகையானார் பின்னணிப் பாடகி ராஜலட்சுமி

'சூப்பர் சிங்கர் புகழ்' ராஜலட்சுமிக்கு பாடு வதற்கு மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.

'சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்ற 'என்ன மச்சான்', 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'சாமி என் சாமி' உட்பட பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார் ராஜலட்சுமி. இப்போது 'சைலன்ஸ்' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

தந்தை, மகள் பாசப் பின்னணியோடு பெண்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறதாம். பால முருகன் இயக்குகிறார்.

நல்ல கதைக்களம் என்பதால் ராஜலட்சுமி இப்படத்தில் நடிக்கச் சம்மதித்தாராம்.

, :   சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!