நாயகனைப் புகழ்ந்த நாயகி

உத­ய­நிதி ஸ்டா­லி­னின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள 'கல­கத் தலை­வன்' படம் இன்று திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­க­வுள்­ளது. இப்­ப­டத்­தில் நடித்த கதா­நா­யகி நிதி அகர்­வால் அளித்த நேர்­காணலில் 'கல­கத் தலை­வன்' படத்­தில் இணைந்­தது, உத­ய­நி­தி­யு­டன் நடித்­தது, படத்­தில் பணி­யாற்­றிய அனு­ப­வங்­களைப் பகிர்ந்­துள்ளார்.

அதில், "ஒருநாள் மகிழ் திரு­மே­னி­யி­டம் இருந்து அழைப்பு வந்­தது. அவ­ரைச் சந்­திப்­ப­தற்­காகச் சென்­றேன். முத­லில் முகத்தை கழுவிவிட்டு வர சென்­னார். காரணம் இந்­தப் படத்­தில் என்­னு­டைய கதா­பாத்­தி­ரம் ஒப்­பனை இல்­லா­மல் இருக்கவேண்­டும். நான் முகத்தைக் கழுவிவிட்டு வந்தபின் படங்­கள் எடுத்­தார்கள். அந்­தப் படங்­கள் அவர் எதிர்­பார்த்த அள­விற்கு இருந்­த­தால் உடனே அந்­தப் படத்­தில் நடிக்க என்னை ஒப்­பந்­தம் செய்­தார்.

"படத்­தின் முதல் காட்சி எடுக்­கும் பொழுதே நடி­கர்­களை மிக­வும் அர­வ­ணைப்­பு­டன் உத­ய­நிதி நடத்­து­வார் என்­பதைப் புரிந்­துகொண்­டேன். அவ­ரு­டன் நடித்­த­போது பயம் இல்­லா­மல் நடிக்க முடிந்­தது. சில நேரங்­களில் பல முறை காட்­சி­க­ளைத் திரும்ப எடுத்தபோ­தும் பொறு­மை­யாக இருந்­தார் உத­ய­நிதி ஸ்டா­லின். தமிழ்ப் படங்­களில் நடிக்கத் தொடங்கியது முதல் தமிழில் பேசக் கற்று வருகிறேன்," என்று கூறினார் நிதி அகர்­வால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!