மீண்டும் அமையும் கூட்டணி

மூத்த நடி­கர் அர்­ஜு­னும் அஜித்­தும் மீண்­டும் ஒரு புதிய படத்­தில் இணைந்து நடிப்­ப­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இரு­வ­ரும் அண்­மை­யில் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர். அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

இரு­வ­ரும் கடந்த 2011ஆம் ஆண்டு 'மங்­காத்தா' படத்­தில் இணைந்து நடித்­த­னர். அஜித் எப்­போது அழைத்­தா­லும் 'மங்­காத்தா' இரண்­டாம் பாகத்தை இயக்­கத் தயா­ராக உள்­ள­தாக வெங்­கட் பிரபு பல­முறை கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், அஜித் தற்­போது 'துணிவு' படத்தை முடித்துவிட்டு விக்­னேஷ் சிவன் இயக்­கும் படத்­தில் நடிக்க தயா­ராகி உள்­ளார்.

அர்­ஜு­னு­டன் அவர் இணைந்து நடிப்­பது உறுதி என்­றும் எனி­னும் அந்­தக் கூட்­டணி அமை­யப் போவது விக்­னேஷ் சிவன் இயக்கும் படத்­திலா? அல்­லது 'மங்­காத்தா' இரண்­டாம் பாகத்­திலா என்­பது விரை­வில் தெரிய வரும் என்­கிறார்கள் விவ­ர­ம­றிந்­த­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!