40 விருதுகளை அள்ளிய ‘மாமனிதன்’ திரைப்படம்

'மாம­னி­தன்' திரைப்­ப­டம் அனைத்­து­லக திரைப்­பட விழாக்­களில் இது­வரை நாற்­பது விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளது. இத்­த­க­வலை நடி­கர் விஜய் சேது­பதி சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்­டுள்­ளார்.

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் உரு­வான 'மாம­னி­தன்' படத்­தில் விஜய் சேது­பதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

இப்­ப­டத்­துக்­காக இளை­ய­ரா­ஜா­வும் அவ­ரது மகன் யுவன் சங்­க­ரும் முதன்­மு­றை­யாக இணைந்து இசை ­அ­மைத்­துள்­ள­னர்.

விமர்­சன, வசூல் ரீதி­யாக இப்­படம் நல்ல வர­வேற்பைப் பெற்­றது. மேலும், பல அனைத்­து­லக திரைப்­பட விழாக்­க­ளி­லும் பங்­கேற்று பாராட்­டு­க­ளை­யும் விரு­து­க­ளை­யும் பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், 'மாம­னி­தன்' இதுவரை நாற்­பது விரு­து­க­ளைப் பெற்றுள்ள தக­வலை விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

மேலும் மூன்று அனைத்­து­லக திரைப்­பட விழாக்­களில் இப்­ப­டம் பங்­கேற்க உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனவே, இப்­ப­டம் பெற்­றுள்ள விரு­து­க­ளின் எண்­ணிக்கை விரை­வில் ஐம்­ப­தைக் கடக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதையடுத்து, இப்படக் குழு வினருக்கு தமிழ்த் திரை ரசிகர்கள் ஏராளமானோர் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!