சண்டைகள் நிறைந்த படம் ‘அச்சம் என்பது இல்லையே’

இயக்­கு­நர் ஏ.எல். விஜய் இயக்­கத்­தில் அடி­தடி காட்­சி­கள் நிறைந்த பட­மாக உரு­வா­கிறது 'அச்­சம் என்­பது இல்­லையே'. இதில் அருண் விஜய், ஏமி ஜாக்­சன் இரு­வ­ரும் இணைந்து நடித்­துள்­ள­னர்.

ஒரு தந்தை தனது மக­ளுக்­காக லண்­டன் நக­ருக்­குப் பய­ண­மா­கி­றார். அங்கு அவ­ருக்­குப் பல்­வேறு சிக்­கல்­கள் காத்­தி­ருக்­கின்­றன. அவை அனைத்­தை­யும் எதிர்­கொண்டு அவர் எப்­ப­டிச் சமா­ளிக்­கி­றார், அவன் லண்­டன் சென்­ற­தற்­கான நோக்­கம் நிறை­வே­றி­யதா என்­பதை விறு­வி­றுப்­பான திரைக்­க­தை­யு­டன் காட்சிப் ­ப­டுத்தி உள்­ள­னர்.

கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் படத்­தின் முதல்­கட்­டப் படப்­பிடிப்பு லண்­ட­னில் நடந்­தது. பின்­னர் லண்­ட­னில் உள்ள சிறைச்­சா­லை­­யைப் போன்று மூன்­றரை கோடி ரூபாய் செல­வில் சென்­னை­யில் பிரம்­மாண்­ட­மான அரங்கு அமைத்து முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்கி உள்­ள­னர்.

"உணர்­வு­பூர்­வ­மா­க­வும் சண்­டைக் காட்­சி­க­ளி­லும் நடிக்­கக்­கூ­டிய திறமை அருண் விஜய்­யி­டம் உள்­ளது. அத­னால்­தான் அவரை ஒப்­பந்­தம் செய்­தோம். எங்­கள் எதிர்­பார்ப்பு வீண் போக­வில்லை. லண்­டன் சிறைத்­துறை அதி­கா­ரி­யாக ஏமி ஜாக்­சன் நடித்­துள்­ளார். அவ­ருக்­கும் சில சண்­டைக் காட்­சி­கள் உள்­ளன. நிமிஷா விஜ­யன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்," என்­கி­றார் ஏ.எல்.விஜய்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!