அம்ரிதா: பாகுபாடு இல்லை

‘பிகில்’ படம் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தில் இடம்­பி­டித்த அம்­ரிதா, அடுத்து ‘ஹனு­மன்’ படத்­தில் நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், தமிழ் சினிமா­வில் நடி­கை­க­ளி­டம் பாகு­பாடு பார்ப்­ப­தில்லை என அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“தமிழ்ப் படத்­தில் நடிப்­ப­தற்காக கதை­கள் கேட்டு வருகிறேன். தமிழ் சினி­மா­வில் நடி­கை­க­ளி­டம் வேறு­பாடு பார்ப்­ப­தில்லை. திறமை உள்ள நடி­கை­கள் அனை­வ­ருக்­கும் வாய்ப்­பு­கள் கிடைத்து வருகிறது.

“தமி­ழகத்­தின் கோவை மாவட்­டம் என் மன­துக்கு நெருக்­க­மான இடம். கல்­லூ­ரி­யில் படிக்­கும்போது பல­முறை கோவை வந்­துள்­ளேன். ஒவ்­வொரு முறை­ வரும்போதும் புது அனு­ப­வ­மாக உள்­ளது. எனக்கு கோவை உணவு மிக­வும் பிடிக்­கும்,” என்­கி­றார் அம்­ரிதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!