அம்மணி கதாபாத்திரத்தில் கௌரி கிஷன்

அம்மணி கதாபாத்திரத்தில் கௌரி கிஷன்

1 mins read
cde96962-e337-4534-9964-bc18f8e3bb2b
கௌரி கிஷன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘96’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கௌரி கிஷன் இணையத்தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார்.

கடந்த 2022இல் புஷ்கர் காயத்திரி எழுதித் தயாரித்த ‘சுழல்’ என்ற இணையத்தொடரின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

இதில்தான் கௌரி கிஷன் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ‘அம்மணி’ என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இத்தொடரின் முதல் பாகத்தில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். அனுச்சரண் முருகையா இயக்கி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்