மகளின் காதலை அங்கீகரித்த தந்தை

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் காதலை அங்கீகரித்துள்ளார் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர்.

ஜான்வி கபூர் இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜான்விகபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார். இவர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.

அண்மையில் ஜான்வி கபூரின் 27வது பிறந்தநாளையொட்டி காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று வந்தனர்.

இந்நிலையில் போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார். அதுகுறித்து போனிகபூர் கூறுகையில், “மகள் ஜான்வி - ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் பெற்றோரிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும்,” என தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!