பிக்பாஸ் கவினுக்கு வில்லியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடிக்கும் படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

‘டாடா’ படத்தின் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கிஸ்’ என்ற படத்திலும் அறிமுக இயக்குநரான விக்ரனன் அசோக் இயக்கும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா எதிர்மறையான வேடத்தில் குண்டர் கும்பலில் இருக்கும் ஒரு பெண்ணாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!