‘மிஸ் மேகி’யில் நடிக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்

சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜின் பிறந்தநாளான நேற்று அவர் நடிக்கும் படத்தின் சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

‘மிஸ் மேகி’ படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்துச் சொல்லி படக்குழுவினர் அவர் நடிக்கும் படத்தின் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

‘மிஸ் மேகி’ படத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியான ‘ஜவான்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினிகாந்தை கிண்டல் செய்து நடித்து மக்கள் மனதைக் கவர்ந்திருப்பார்.

‘மிஸ் மேகி’ படத்தில் வயதான பெண்மணி வேடத்தில் யோகி பாபு நடித்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்துள்ளது. விரைவில் திரைகாண இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!