திரைச்செய்தி

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

நிறைவேறும் கனவுகள்

தனது பல வருடக் கனவுகள் பலவும் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றன என்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா.  இசைத்துறையில் பெயரெடுக்க வேண்டும்,...

சாஹோ படத்தை முடித்த அருண் விஜய்

பிரபாஸ் நடித்துவரும் சாஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துவந்தார். இந்த நிலையில் அவரது தொடர்பான காட்சிகள் படமாக்கி...

சின்மயியை நீக்க  நீதிமன்றம் தடை

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி ‘டப்பிங்’ கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட தற்கு சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக் காலத் தடை...

சூர்யா

‘காப்பான்’ வருகிறான்

நடிகர் சூர்யா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று, செல்வராகவன் உருவாக்கும் என்ஜிகே. மற் றொன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும்...

கணவருக்காக மாறிய சமந்தா

நடிகை சமந்தாவின் செயல் களைக் கண்டு அவரது கணவர் நாக சைதன்யா கோபப்பட்டிருப் பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர காதல் தம்பதி களான...

தொடர்ந்து நடிக்கப்போகும் சாயிஷா

திருமணத்துக்குப் பிறகும் சாயிஷா தொடர்ந்து திரைப்படங்க ளில் நடிப்பாரா எனும் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.  தொடர்ந்து திரையுலகில் நீடிப் பது...

ஓவியா: என் நிஜ வாழ்க்கையைப் பாருங்கள்

எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசுவது தான் ஓவியாவின் இயல்பு. அதனால் சில சிக்கல்களை எதிர்கொண்டாலும் அது குறித்து கவலை இல்லை என்கிறார். ‘90...

காவல்துறை அதிகாரியாக நந்திதா

இதுவரை அடக்கமான, சாதுவான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ‘அட்டகத்தி’ நந்திதா ஸ்வேதாவை திரையில் கோபம் காட்ட வைத்துள்ளனர்.  முதன்முறையாக...

ஷ்ருதி: தமன்னா ஓர் ஆண் எனில் அவரை மணந்திருப்பேன்

நடிகை ஷ்ருதிஹாசன்,  தமன்னா ஒரு ஆண் மகனாக மட்டும் பிறந்திருந்தால் இந்நேரத்தில் எந்த ஒரு குழப்பமும் இன்றி நிம்மதியாக அவரை நான் திருமணம்...

தன்னைவிடவும் உயரமான ஒருவரைத் தேடும் ரகுல்

ரகுல் பிரீத் சிங் தேடும் ஒரு மணமகன் தன்னைவிட உயரமானவராக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள் ளார். 90% ஆண்கள் அவர் கூறும் அந்தப் பட்டியலில்...

Pages