சங்கப் பாடலுடன் தமிழ் உலா

சங்க இலக்­கி­யப் பாடல்­களும் உரை­களும் பற்றி சிங்­கப்­பூர் தமிழ் முனை­வர்­கள் பத்து பேர் பண்­டைய தமி­ழ­கத்­தின் ஐவகை நிலங்­க­ளின் இலக்­கண, இலக்­கி­யச் சுவை­யைப் பற்றி எடுத்­து­ரைக்­க­வுள்­ள­னர்.

"கோடைத் தமிழ் உலா" எனும் அந்த நிகழ்ச்­சிக்கு "வாழ்­வி­யல் இலக்­கி­யப் பொழில்" அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.

நிகழ்ச்சி, இன்று மாலை 6 மணிக்கு ஸூம்' செயலி வழி நடை­பெ­றும். தேசி­யக் கல்­விக்­க­ழ­கத்­தின், ஆசிய மொழி­கள், பண்­பா­டு­கள் (தமிழ்) பிரி­வின் துணைத்­த­லை­வர் டாக்­டர் சீதா லட்­சுமி இதில் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்­கி­றார். ஸூம் முக­வரி: https://tinyurl.com/pozhilulaa. ஸூம் எண்: 853 5097 0225. மறைச்­சொல்: pozhil மேல்விவரங்களுக்கு: எல்ல.கிருஷ்ணமூர்த்தி, 92288544.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!