மறைந்த எழுத்தாளர்களுக்கு அஞ்சலி

இவ்­வாண்­டில் மறைந்த தமிழ் எழுத்­தா­ளர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் வகையில் தேசிய நூலக வாரி­யம் நினை­வின் தடங்­கள் எனும் நிகழ்ச்­சிக்கு இன்று மாலை ஏற்­பாடு செய்­துள்­ளது. அண்­மைய ஆண்­டு­க­ளாக ஒவ்­வோர் ஆண்­டும் இந்த நிகழ்ச்­சிக்கு அது ஏற்­பாடு செய்து வரு­கிறது.

இவ்­வாண்­டில் மறைந்த சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர்­களும் தமி­ழா­சி­ரி­யர்­க­ளு­மான பா. கேச­வன், மு. தங்­க­ரா­சன் இரு­வ­ரு­டன், தமிழகத் தைச் சேர்ந்த மூத்த எழுத்­தா­ளர்­கள் கி ராஜ­நா­ரா­ய­ணன், ஆ மாத­வன், இரா. இளங்­கு­ம­ர­னார், ஆய்­வா­ள­ரும் எழுத்­தா­ள­ரு­மான தொ.பர­ம­சி­வன், இளங்­க­வி­ஞர் பிரான்­சிஸ் கிருபா ஆகி­யோர் நிகழ்ச்­சி­யில் நினை­வு­ கூ­ரப்­ப­டு­வர்.

நிகழ்ச்சி ஸூம் செயலி வழி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை­பெ­றும். ஸூம் சந்­திப்பு எண்: 982 3763 1646, கடவு எண்: 256 376

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!