புதுநம்பிக்கையுடன் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் பொங்கல் வழிபாடு

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலிலும் பொங்கல் கொண்டாட்டம்   நடைபெற்றது.

 

WhatsApp Image 2022-01-14 at 09.50.27.jpeg

Property field_caption_text
  • கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் நம்பிக்கை தரும் பொங்கல் கொண்டாட்டம். படம்: கி.ஜனார்த்தனன்

36 வயது குணசேகரனுக்கும் சித்ராவுக்கும் இது கரும்புபோல தித்திக்கும் நம்பிக்கைப் பொங்கல் திருநாள்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிறது.

ஆனால் இதுதான் இவர்கள் குடும்பமாக ஒன்றாக ஒரே இடத்தில் சேர்ந்திருக்கும் இரண்டாவது பொங்கல் திருநாள். 

வேலை இவர்களை வெவ்வேறு இடங்களில் அலைக்கழித்தது அதற்குக் காரணம்.

குடும்பத்தில் புதிய வரவை எதிர்பார்ப்பதால் அவர்களுக்கும் அவர்களின் 5 வயது மகள் விக்னஸ்ரீக்கு கூடுதல் மகிழ்ச்சி.  

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!