சமூகம்

பூன் கெங் எம்ஆர்டி நிலையத்தின் அருகே உள்ள திடலில் மாதம் ஒரு முறை சிங்கப்பூரர்களுக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுக்கும் தொண்டூழியர்களாக வெளிநாட்டு ஊழியர்கள் அழைக்கப்படுவர். ‘வாங்க அண்ணா’ என்ற இந்தத் திட்டம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஹேமா கலாமோகன் (கீழ்வரிசையில் இடமிருந்து இரண்டாவது), ஷோபனா ஸ்ரீதரன் (மேல்வரிசையில் இடக்கோடி) ஆகிய இரு சிங்கப்பூரர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இம்மாதத்திற்கான ‘வாங்க அண்ணா’ குழுவின் கிரிக்கெட் விளையாட்டு இன்று நடைபெறுகிறது. ஆட்டத்தைப் பார்க்கவும் அதில் பங்கேற்கவும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்களை ஒன்றிணைக்கும் ‘வாங்க அண்ணா’

வெளிநாட்டு ஊழியரான திரு தொ. சீமோனால் தமது 31 வயது பிறந்தநாளை மறக்க முடியாது. நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி, பிறந்தநாள் கொண்டாடிய அந்த...

மனம் திருந்திய குணாவுடன் உரையாடும் திரு ஜெயசீலன் (இடது), திரு கோபாலகிருஷ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தடுமாறிய வாழ்க்கையை உருமாற்றியவர்கள்

சிங்கப்பூர் சுதந்திரமடைந்த ஆரம்ப காலகட்டத்தில் பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று போதைப்பொருள் புழக்கம்....

அடியோடு மாற்றியது அன்பெனும் திறவுகோல்

வார இறுதியில் கேளிக்கை கூடத்திற்கு  குணா (கற்பனைப் பெயர்) செல்வதும் அங்கு சண்டை சச்சரவுகள் நடப்பதும் வழக்கம். ஒருமுறை, தமது மூன்று...

பயணத்தின்போது குறிப்பெடுத்துக் கொள்வது பயணக் கட்டுரை எழுத உதவும் என்று பயிலரங்கில் கலந்து கொண்டவர்களிடம் கூறினார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைச் செயலாளர் கிருத்திகா (இடக்கோடியில் நிற்பவர்).

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்த நிகழ்ச்சிகள்

தேசிய நூலக வாரியமும் சிங் கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மும் இணைந்து ‘பயணக் கட் டுரை’ என்ற தலைப்பில், ஞாயிறு மதியம் 2:30 மணி முதல் 5:30...

விலங்கியல் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் குடும்ப தினக் கொண்டாட்டத்தில் யானைகளைக் கண்டு மகிழும் தொண்டூழியர்கள். தொண்டூழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

தொண்டூழியர்களை சிறப்பித்த கொண்டாட்டம்

இவ்வாண்டு 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்து அறக்கட்டளை வாரியம் அதன் தொண்டூழியர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக சிங்கப்பூர்...

மோட்டார் சைக்கிள் பயணம் செய்த வீரர்கள்: எஸ். பாலச்சந்திரன், 56, ப. பன்னீர்செல்வம், 54, ஆ. அருணகிரி, 53

மோட்டார்சைக்கிளில் ஒன்பது நாடுகள் 

பாலசந்திரனும் அவரது இரு நண்பர்களும்  சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வதாகத் திட்டமிட்டபோது இந்தப் பயணம்...

துயில் நாடகத்தில் ஜனனி இடம்பெறும் ஒரு காட்சி. படம்: SITFE

தூக்கம் பற்றி துடிப்போடு பேசும் ‘துயில்’

நாள் ஒன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் உறங்கும் நாம், ஒருநாளில் மூன்றில் ஒரு பகுதியை  அதாவது, வாழ்க்கை யில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில்...

தேசிய நூலகத்தில் நேற்று தொடங்கிய வாசிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றும் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ்.

வாசிப்பு விழாவில் கதைகளோடு ஒரு பயணம்

உற்சாகமான வாசிப்புப் பயணத்தில் அனைத்து மக்களையும் அழைத்துச் செல்லும் வகையில் 140க்கும் மேற்பட்ட பல சுவாரஸ்யமான அங்கங்களுடன் வாசிப்பு விழா 2019ஐ தேசிய...

இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் பட்டிமன்றம் 

இம்மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இயோ சூ காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் சிங்கப்பூர் வெண்ணிலா பட்டிமன்றக்...

புரோஜெக்ட் அறம் 2019 நன்கொடைத் திரட்டு

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்ற மாணவர்கள் ‘அறம்’ என்னும் திட்டத்தின் கீழ் தொடக்கநிலை மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலப்...

Pages