அமெரிக்காவில் 14வது நபருக்குக் கிருமித்தொற்று

லாஸ் ஏஞ்சலிஸ்: சீனாவின் வூஹானிலிருந்து அமெரிக்க கடற்படைத் தளத்துக்கு அருகில் உள்ள சான் டியாகோ நகருக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது நபருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரையும் சேர்த்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எஎண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மிராமா கடற்படைத் தளத்தில் தற்போது 232 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியது.

Loading...
Load next