பாறையேறும் கூடங்களில் கிருமி பாதிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாறையேறும் பயிற்சிக்காக ஃபூனான் வளாகத்தில் அமைந்து உள்ள ‘கிளைம்ப் சென்ட்ரல்’ வசதியைப் பயன்படுத்திய ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது நேற்று முன்தினம் உறுதியானது. ‘போல்டர்+’ உடற்பயிற்சி இடமும் அதன் வசதியைப் பயன்படுத்திய ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இரு இடங்களின் வியாபாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!