தாய்லாந்தில் நாளை முதல் அவசரகால பிரகடனம்

தாய்­லாந்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மிக வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தால் அவ­ச­ர­ காலத்­தைப் பிர­க­ட­னப்­ப­டுத்த அந்­நாட்டு அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது. நாளை முதல் அவ­ச­ர­கா­லம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று தாய்­லாந்­துப் பிர­த­மர் பிரா­யுத் சான் ஓ சா நேற்று அறி­வித்­தார். படம்: ஏஎப்பி

பேங்­காக்: தாய்­லாந்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மிக வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தால் அவ­ச­ர­ காலத்­தைப் பிர­க­ட­னப்­ப­டுத்த அந்­நாட்டு அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது. நாளை முதல் அவ­ச­ர­கா­லம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று தாய்­லாந்­துப் பிர­த­மர் பிரா­யுத் சான் ஓ சா நேற்று அறி­வித்­தார்.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­கா­லம் அறிவிக்கப்படுவதன் மூலம் ஊர­டங்­கு­கள், பய­ணத் தடை, வெளி­யேற்­றங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்­கம் உத்­த­ர­வி­ட­லாம்.

பேங்­காக்­கில் உள்ள இர­வு­ விடுதி­க­ளி­லும் குத்­துச்­சண்டை அரங்­கு­க­ளி­லும் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக நேற்று மேலும் மூவர் மர­ண­ம­டைந்­த­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. மாண்ட மூவ­ரும் தாய்­லாந்து நாட்­ட­வர்­கள். கிரு­மித்­தொற்­றால் தாய்­லாந்­தில் இது­வரை நான்கு பேர் இறந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!