வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடிகர் சூரியின் ஊக்குவிப்புக் காணொளி

ராயல் புரொடக்‌ஷன்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தின் சமூகத் திட்டப்பணிகளில்  ஒன்று என்று அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: யூடியூப் காணொளியிலிருந்து

இந்தியாவிலிருந்து சென்று சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக காணொளி தமிழ்த் திரைப்பட நடிகர் சூரி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் செய்துள்ள வசதிகள் பற்றிப் பேசும் திரு சூரி கொவிட்-19 பற்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சொந்த ஊரில் இருக்கும் குடும்பத்தார், உறவினர் ஆகியோரிடம் காணொளி உரையாடலை மேற்கொள்ளுமாரு ஊழியர்களை ஊக்குவிக்கும் திரு சூரி, சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தரவு, விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கொவிட்-19 சூழலையும் வெற்றிகரமாகக் கடப்போம் என்று குறிப்பிட்டு தமது பாணியில் கூறி இந்த ஊக்குவிப்பு காணொளியை நிறைவு செய்திருக்கிரார் திரு சூரி.

Remote video URL

(முழுத் திரையை தெரிவு செய்து காணொளியை முழுமையாகக் காணுங்கள்.)

ராயல் புரொடக்‌ஷன்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தின் சமூகத் திட்டப்பணிகளில் ஒன்று என்று அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொளியில் இடையிடையே அவர் நடித்து பிரபலமடைந்த காட்சிகளும் உட்செருகப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்
கொரோனா
வெளிநாட்டு ஊழியர்
நடிகர் சூரி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!