கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்
31,616
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்
14,876
தனிமைப்படுத்தும் வளாகங்களில் பராமரிக்கப்படுபவர்கள்
16,027
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் (தீவிர சிகிச்சையில் 8 )
690
உயிரிழப்பு எண்ணிக்கை
23
 
மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 May 2020 16:07

சாலைகளிலோ, மனிதர்கள் மீதோ கிருமிநாசினி தெளிப்பதால் பலனில்லை, அபாயகரமானது: உலக சுகாதார நிறுவனம்

'குளோரின் உள்ளிட்ட நச்சு ரசாயனங்களை மக்கள் மீது தெளிப்பதால் அவர்களது கண்கள் பாதிக்கப்படுவதுடன் தோலில் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி, வயிற்றுக்கோளாறு போன்றவையும் ஏற்படலாம்'

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் பொருட்டு சில நாடுகளில் தெருக்களில் கிருமிநாசினிகள் தெளிப்பதைக் குறிப்பிட்டு, அதனால் அந்தக் கிருமியை ஒழித்துவிட முடிய