கொரோனா கிருமி பரவலைக் குறைக்க கழிவறைத் தொட்டியை மூடி 'ஃபிளஷ்' செய்வது நல்லது: ஆய்வு

கொவிட்-19 நோயாளிகள் பயன்படுத்திய கழிவறைத் தொட்டி, தரை, நீர்க் குழாய், அருகில் உள்ள தளங்கள் ஆகியவற்றிலும் கொரோனா கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், கழிவறைக்குச் சென்று திரும்பிய பிறகு கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவது அவசியம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்
18 Jun 2020 18:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2020 21:50
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றுடன், கழிவறைத் தொட்டியின் மூடியை மூடி, பின்னர் ‘ஃபிளஷ்’ செய்வது கொரோனா கிருமி பரவலைக்...