தென்கொரியாவில் கொவிட்-19 நோயாளிகளில் மூவரில் ஒருவரின் நிலையில் முன்னேற்றம்

தென்கொரியாவில் கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோரில் மூன்றில் ஒருவர் 'ரெம்டெசிவிர்' மருந்தை உட்கொண்ட பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துவருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ஜிலெட் சைன்ச்ஸ்' நிறுவனம் தயாரித்த இந்த மருந்து அந்நோயாளிகளின் முன்னேற்றத்திற்குக் காரணமா அல்லது நோயாளிகளின் நோய் எதிர்ப்பு உள்ளிட்டவையும் இந்த முன்னேற்றத்திற்குப் பங்களித்ததா என்பது குறித்து கூடுதலான ஆய்வு தேவைப்படுவதாக தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொவிட்-19 நோய்க்கான சிகிச்சைமுறைப் பட்டியலில் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் 'ரெம்டெசிவிர்' மருந்தைச் சேர்த்துள்ளன.

தென்கொரியாவில் கொரோனா நோயால் இதுவரை 13,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளன. இதுவரை இந்நோயால் அந்நாட்டில் 289 பேர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!