இந்தியாவில் நாளுக்கு நாள் கிருமித்தொற்று புதிய உச்சம்

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்குள் நுழைய பெரும் கூட்டமாகக் காத்திருக்கும் பயணிகள். படம்: ராய்ட்டர்ஸ்
12 Apr 2021 18:20
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 168,912 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 13.53 ...