கிருமி பரவும் சாத்தியமுடைய இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள மலேசியா

பிரபலமான கடைத்தொகுதிகளில் 'மிட் வேலி மெகாமால்' கடைத்தொகுதியும் அடங்கும். படம்: சஃபியா பேகம்

மலேசியாவில் கொவிட்-19 தொற்று பரவும் முக்கிய மையப் பகுதிகளாக மாறும் சாத்தியம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பட்டியல் ஒன்றை மலேசிய அமைச்சு வெளியிட்டுள்ளது.

அவற்றில் பல பிரபல கடைத்தொகுதிகள், பேரங்காடிகள், பொது போக்குவரத்துச் சேவை முனையங்கள், சந்தைகள், ரமலான் சந்தைகள் உள்ளிட்டவை அடங்கும்.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள் இன்னும் தொற்று மையங்களாக வகைபடுத்தப்படாவிட்டாலும், தொற்று பரவக்கூடிய சாத்தியம் இருக்கும் இடங்களாக அவை வகைபடுத்தப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த இடங்களில் 80 விழுக்காடு தலைநகர் கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் உள்ளன.

மலேசியா
கொவிட்-19
கிருமித்தொற்று
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!