கிருமித்தொற்று: கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி மையம் மூடப்பட்டது

உபியில் அமைந்துள்ள கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி மையமும் கோவன், தெம்பனிஸ் வட்டாரங்களில் இருக்கும் அதன் கிளை அலுவலகமும் சேவை முனைகளும் இம்மாதம் 29ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும்.

“எங்களது ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் தொடர்பிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு எங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் தலைமைத் தொடர்பு அதிகாரி டேமி டான் கூறினார்.

நாளை (ஜூலை 16) மாலை 4.25 மணியிலிருந்து 29ஆம் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்து, செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கான கட்டணங்கள் திருப்பித் தரப்படும் என்றும் ஃபேஸ்புக் வழியாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!