கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு செப்டம்பர் 14 முதல் பதிய மூத்தோருக்கு அழைப்பு விடுக்கப்படும்

10 Sep 2021 19:37
சிங்கப்பூரின் கொவிட்-19 ‘பூஸ்டர்’ தடுப்பூசித் திட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) தொடங்கவிருக்கிறது. இது, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய...