கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அக்டோபர் 13 முதல் உணவங்காடி நிலையங்களில் உணவருந்தவோ கடைத்தொகுதிகளுக்குச் செல்லவோ முடியாது

ஜூலை 12ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் தேக்கா நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
9 Oct 2021 15:52
கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் வரும் புதன்கிழமை (அக்டோபர் 13) முதல் உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவு, ...