மலேசியாவில் மேலும் 6,709 பேர்க்கு கொரோனா; ஜூலை 5க்குப் பிறகு ஆகக் குறைவான பாதிப்பு

ம்லேசியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 90 விழுக்காட்டினர்க்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. படம்: இபிஏ

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 6,709 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.


இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதிக்குப் பிறகு, ஒருநாளில் அங்கு பதிவான ஆகக் குறைவான கொரோனா பாதிப்பு இதுதான். ஜூலை 5ஆம் நாளன்று 6,387 பாதிப்புகள் பதிவாகி இருந்தன.


இதனிடையே, மலேசியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 90 விழுக்காட்டினர்க்குமேல், அதாவது 21,073,042 பேர்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரியவர்களில் இன்னும் 5.2 விழுக்காட்டினர், அதாவது 1,224,080 பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

மலேசியா
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!