இந்தியா பரிந்துரை: 12 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி

படம்: ஏஎஃப்பி
12 Oct 2021 22:27
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது. ...