கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் வீடு, கார் உள்ளிட்ட கவர்ச்சிகர பரிசுகள்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளையர்கள் இருவர். படம்: ராய்ட்டர்ஸ்
15 Oct 2021 19:14
கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடுதலானோரை ஊக்குவிக்கும் நோக்கில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு குலுக்கல் முறையில் ...