மெக்கா பள்ளிவாசலில் சமூக இடைவெளி விதி நீக்கம்

பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள ‘காபா’விற்கு அருகே யாரும் செல்லாத வகையில் தடுப்பு போடப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள ‘காபா’விற்கு அருகே யாரும் செல்லாத வகையில் தடுப்பு போடப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
17 Oct 2021 18:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Oct 2021 18:39
மெக்கா: முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் (அல் ஹரம்) சமூக இடைவெளி விதிமுறை நீக்கப்பட்டது. இதனையடுத்து, கொவிட்-19 ...