இந்திய மக்களின் ஆயுட்காலத்தைக் குறைத்தது கொவிட்-19

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நிற்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி
23 Oct 2021 19:40
மும்பை: கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் இந்தியாவில் மக்களின் ஆயுட்காலம் ஏறக்குறைய ஈராண்டுகள் குறைந்திருக்கிறது. மக்கள்தொகை ஆய்வுக்கான அனைத்துலகக் ...