பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு $4,000 வெகுமதி

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் பங்களித்தமைக்காகப் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குச் சிறப்பு வெகுமதி வழங்கப்படவுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
5 Nov 2021 20:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Nov 2021 20:28
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பங்களித்த 100,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் துணிச்சல் மற்றும் விலைமதிப்பிட முடியாத பணிக்காக, அவர்கள் ...