உணவங்காடிக் கடைகளிலும் ஐந்து பேர் சேர்ந்து உண்ண அனுமதி

முதலில் சில உணவங்காடி நிலையங்களில் இம்மாதம் முடிவதற்கு முன்பாகவே இத்தகைய நுழைவுக் கட்டுப்பாடுகளும் சோதனை முறைகளும் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
15 Nov 2021 22:11
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரே குடும்பத்த்தைச் சேர்ந்த ஐந்து பேர் வரை சேர்ந்து உணவகங்களில் சாப்பிட இப்போது ...